Friday, February 18, 2011

என் அம்மா!


என் அம்மா!


மீண்டும்  ஒரு  முறை  வேண்டும்  அம்மா -உன்  கருவறை!

என்றும்  நான்  மழலை  அம்மா -நீ  வாழும்  வரை!

இரவிலும்  பகலிலும்   என்னகென   துடித்தை!

கனவிலும்  நான்

அழுதால்

திடுக்கிட்டு

விழித்தாய்!

எந்த  தவமும்

நான் - செய்ய  வில்லை

உன்னை  பெறுவதற்கு !

இனி

எந்த  வரமும்  தேவை  இல்லை - போதும் நீ  என்னக்கு!

கடவுள்  கொடுத்த

கருணை  யாவும்  உன் - கண்ணில்  ஒளிர்கிறது !

எந்த  உலகம்

மறந்த   பாசம்  நேசம்  உன்னுள்

இருக்கிறது !

என்னை  பத்து  மாதம்  உன்னக்குள்  வைத்தாய்!

உன்  உயிரை  பிடித்து

எனக்கு  அழைப்பு

விடுத்தாய் !

உன்  தியாகம்  சொல்ல  மொழிகள்

இல்லை !

உன்னை  போல  ஒரு  ஜீவன்  இல்லை !

மீண்டும்  ஒரு  முறை  வேண்டும்

அம்மா -உன்  கருவறை !

- ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது

0 comments:

Post a Comment