Thursday, October 21, 2010

வெற்றி நிச்சயம் -சுகி சிவம்

 


வெற்றி நிச்சயம்  சுகி சிவம்  எழுதிய தன்னம்பிக்கை தொடர், சிறு
சிறு கதைகள் முலமாக சொல்லியிருக்கிறார்



DOWNLOAD


இளைஞர்கள் காலம் - டாக்டர் அப்துல் கலாம்


இளைஞர்கள் காலம் என்ற தலைப்பில் நக்கீரன் பத்திரிகையில்  டாக்டர் அப்துல் கலாம் எழுதிய தொடர். இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் தொடர் ! இளைய தலைமுறைக்கான  தன்னம்பிக்கைத் தொடர்!


டவுன்லோட் செய்ய கீழே சொடுக்கவும்

DOWNLOAD



Wednesday, October 20, 2010

திபாவளி ஏன் ?

திபாவளி ஏன் ? என்ற கேள்விக்கு விடை அறிய இந்த SLIDEஐ  Download செய்யவும்

இந்த Slideல் உள்ள presentation அனைத்தும் மற்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

DOWNLOAD


 

 

Wednesday, October 13, 2010

தியானப் பயிற்சி -விவேகானந்தர்

 



சுவாமிஜி அமெரிக்காவில் தமது. சிஷ்யையான திருமதி சாரா.சி.புல் என்பவரின் வீட்டில் நிகழ்த்திய வகுப்புச் சொற்பொழிவுகளின்போது திருமதி சாரா எடுத்த குறிப்புகளின் திரண்ட தொகுப்பு.


1


நமக்கு மிகவும் உயர்ந்த குறிக்கோள் கடவுளே.அவரைத் தியானம் செய்.அப்பால் உள்ள மெய்ப்பொருளை அனைவரும் காண  முடியும். கடவுள் உண்மையானால் அவரை ஓர் உண்மைப் பொருளாக நாம் உணர வேண்டும்; ஆன்மா இருக்குமானால் நாம் அதனைக் காணவும் உணரவும் திறன் உடையவர்களாக வேண்டும்.

லட்சக்கநக்கானோருள் ஒருவரே,நான் அப்பால் செல்வேன்;இறைவனை அடைவேன் என்று கூறுகிறார்.உண்மையை எதிர்கொள்ள வல்லவர்கள் ஒருசிலரே. ஆனால் எதையாவது சாதிக்க வேன்டும்மானால் நாம் உண்மைக்காகச் சாகவும் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு மரணம் கிடையாது.நம்மால் பிறருக்குத் தீங்கு செய்ய இயலாது என்பதை அப்போது அறிவோம். காரணம்,அவர்கள் எல்லோரும் நம்முடயவர்களே.பிறப்பும் இறப்பும் நமக்கு இல்லை.அன்பு காட்டுவது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என் உடல்; எல்லா நலமும்,எல்லா ஆனந்தமும் என்னுடையவை.ஏனெனில் எல்லாம் பிரபஞ்சத்தில் உள்ளவை, னானே பிரபஞ்சம் என்று கூறு.

நாம் சிறு அலைகளாகத் தோன்றினாலும்,முழுக்கடல் நமக்குப் பின்னால் உள்ளது. நாம் அதனுடன் ஒன்றாக உள்ளோம். எந்த அலையும் தனியாக இருக்க முடியாது.

2


வெற்றியை விரும்பும் சாதகனுக்கு மூன்று விஷயங்கள் தேவை.


1.  இந்த உலகிலும் மன உலகிலும் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பது பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு இறைவனையும் உண்மையையும் மட்டுமே நாட வேண்டும்.







Friday, October 8, 2010

அர்த்தமுள்ள இந்து மதம் -கவியரசு கண்ணதாசன்

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3


PART 1


PART 2


PART 3


PART 4


PART 5


PART 6

Tuesday, October 5, 2010

விவேகாந்தரின் விவேகக் கதைகள்

விவேகாந்தரின் விவேகக் கதைகள் என்ற புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி அஜராத்மானந்தர். ராமகிருஷ்ண மடம் வெளியிடு.



DOWNLOAD

Monday, October 4, 2010

Vivekananda Photo Album

India 1886 - 1893


America 1893 - 1895


England 1895-1896


India 1897-1899


America 1899 - 1900


India 1901

பகவத் கீதை – மகாகவி பாரதியார்


புத்தியிலே சார்பு எய்தியவன்,இங்கு நற்செய்கை, தீச்செய்கை


இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே


பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை,2-


ஆம் அத்தியாயம், 50- ஆம் சுலோகம்.)


Download

Friday, October 1, 2010

அகக்கருவிகள் 36

அகக்கருவிகள் 36


பூதம் 5


மண்
நீர்
தீ
காற்று
ஆகாயம்

தன்மாத்திரை 5
ச்ப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம்

கன்மேந்திரியம் 5

வாக்கு
பாதம்
கை
எருவாய்
கருவாய்

ஞானேந்திரியம் 5
செவி
கண்
மூக்கு
நாக்கு
மெய்

அந்தக்கரணம் 4
மனம்
அகங்காரம்
புத்தி
சித்தம்

வித்தியா தத்துவம் 7
புருடன்
அராகம்
வித்தை
கலை
நியதி
காலம்
மாயை

சிவத்டத்துவம் 5

சுத்தவித்தை
ஈச்சுரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்

புறக்கருவிகள் 60

பிருதிவியின் காரியம்
மயிர்
தோல்
எலும்பு
நரம்பு
தசை
அப்புவின் காரியம்
நீர்
உதிரம்
மூளை
மச்சை
சுக்கிலம்
தேயுவின் காரியம்
ஆகாரம்
நித்திரை
பயம்
மைதுனம்
சோம்பல்
வாயுவின் காரியம்
ஓடல்
இருத்தல்
நடத்தல்
கிடத்தல்
தத்தல்
ஆகாயத்தின் காரியம்
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்

வசனாதி 5
வசனம்
கமனம்
தானம்
விசர்க்கம்
ஆனந்தம்

வாயு 10
பிராணன்
அபானன்
வியானன்
உதானன்
சமானன்
நாகன்
கூர்மன்
கிருதரன்
தேவதத்தன்
தனஞ்சயன்

நாடி 10
இடை
பிங்கலை
சுழுமுனை
காந்தாரி
அத்தி
சிங்குவை
அலம்புடை
புருடன்
சங்கினி
குகு

வாக்கு 4
சூக்குமை
பைசந்தி
மத்திமை
வைகரி

ஏடணை 3

தாரவேடணை
புத்திர்வேடணை
அர்த்தவேடணை

குணம் 3
சாத்துவீகம்
இராசதம்
தாமதம்